📲 EMIS வலைதளத்தில் Term Table எவ்வாறு, பதிவேற்றம் செய்வது 📲 Term Time table பதிவு செய்தாலும் வாரம் ஒரு முறை copy time table option க்கு சென்று option -1, or option-2 பயன்படுத்தி assigned time table கொடுக்க வேண்டும்.
Screen cast மூலம் mobile ல் பார்க்கும் அனைத்தும் நேரிடையாக laptop ல் பார்க்க முடியும். பள்ளிக்கு கொடுத்த lAptop ல் screen cast எளிமையாக செய்ய முடியும். அதன் வழிமுறை தான் இந்த வீடியோ..