EMIS வலைதளத்தில் student common pool பகுதியில் , நம் பள்ளியில் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற விவரங்களையும், அதற்கான காரணங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை விளக்கும் வீடியோ.!!!
📲 EMIS வலைதளத்தில் Term Table எவ்வாறு, பதிவேற்றம் செய்வது 📲 Term Time table பதிவு செய்தாலும் வாரம் ஒரு முறை copy time table option க்கு சென்று option -1, or option-2 பயன்படுத்தி assigned time table கொடுக்க வேண்டும்.