Skip to main content

Posts

Showing posts from March, 2018
Send Your Study Materials, TLM, Videos, Articles To Aitpervai@gmail.com - Contact Us On 7200511868

வைரலாகும் *திரு.நந்தகுமார் IRS* அவர்களின் இனிய பாடல் காணொளி

LINGUAL (TO LEARN ALL COUNTRY LANGUAGES) | VIDEO

கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிப்பது எப்படி ? VIDEO

ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

EXPERTS CLARIFIES DOUBTS ON 12th BUSINESS MATHS | VIDEO

10TH ENGLISH PAPER II CENTUM TIPS BY MR.DHILIP

"பகைவனுக்கு அருள்வாய் " - Term III - 5th Std - Tamil Poem

PHONETIC ENGLISH VIDEO | UNIT 12

விருது பெற என்ன தகுதி ------------------------------------------- ஐயப்பன் சாரை உங்களுக்கு நல்லாவே தெரியப் படுத்தியாச்சு.சரி...அவர் சிஷ்யர் யாரு தெரியுமா.. இந்த 12- வது unit எடுத்துகிட்டுருக்கிற ஞானசேகர் சார் தான் அவரு.செம டேலன்ட்ங்க.phoneticsஐ ரெம்ப ஈஸியா பசங்களுக்கு சொல்லித் தந்திடுவாரு.

ENGLISH PHONETICS UNIT 11 - ஆங்கிலத்தில் பேச 43 நாட்கள் போதும்

How To File Income Tax Online (e-Filing)

12 ஆம் வகுப்பு வேதியல் தேர்வு சற்று கடினம்-மாணவர்கள்

PHONETIC ENGLISH VIDEO | UNIT 10

வாத்து கடிக்குமா🤔🤔🤔 எம் புள்ளக்கு ENGLISH வரலேனு மாய்ந்து போகும் மகா ஜனங்களே!!!!    ஒரு பத்து நாளு, ஒரு மணி நேரம் சும்மானாச்சுக்கும் நம்ம பிள்ளைகளுக்கு, தினமும் நான் அனுப்புன வீடியோவ பாக்க விட்டிருந்தா கூட உங்க குடும்பத்துல இருக்குற எல்லார் பெயரையும் அருமையா எழுத்துக் கூட்டி வாசிக்கிற ஆர்வம் வந்திருக்கும். VILLA முதல் VILLAGE வரை இருக்குற எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி.படிச்சிருப்பாங்க. பரவாயில்ல...... விடுங்க. இலவசமா கிடைச்சதுதான. மதிப்பு அவ்ளோதான் இருக்கும். OXFORD UNIVERSITY BANNER – ல ஐஸ்வர்யாராய் வந்து “இதப்பாருங்க படிப்பு வரும்னு” சொல்லியிருந்தா வைரலாகி இருக்கும். ஐயப்பன் சொன்னா ஆயிருமா என்ன? ஒரு தொடக்க நிலை ஆசிரியர்ட்ட OLD MECDONALD HAD A FARM EIEIO  ன்ற RHYMES க்கு படப்பதிவு பண்ணனும், நீங்கதான் முழு பொறுப்புன்னு சொன்னா எவ்வளவு யோசிப்போம்? என்னென்ன முயற்சிகள் எடுப்போம் என்று கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்க. ஆனா, இந்த UNIT – 10 ஐ எடுத்த வர்த்தினி டீச்சர் என்னடானா "விடுங்க சார், நான் பாத்துக்குறேன். அடுத்த வாரம் எங்க ஸ்கூலுக்கு வந்துருங்கனு ட்டாங்க". சரின்

PHONETIC ENGLISH VIDEO | UNIT 9

தல போல வருமா ------------------------------- DPI -ல் Trial Shooting நடத்தும் போது Flex backdrop இருந்தா நல்லாயிருக்குமே என்ற என் குரலுக்கு, இந்தா ரெடி பண்ணிறேன் சார் என்றது ஒரு குரல் என்னை யாரென்று தெரியாத அந்த நாளிலும்... DPI யின் ETV studio வில் நாம் நினைத்த படி பக்காவாக சூழல் அமையாது என்ற என் கருத்துக்கு "எங்க ஏரியாவில இடம் நாங்க ரெடி பண்ணிக் கொடுக்கிறோம் சார், நீங்க அங்க வந்துருங்க" என்று தீர்க்கமாக ஒலித்தது அதே குரல்... யாரென்று ஆழ்ந்து பார்த்தேன்,அது ஆசிரியர் கண்ணன்... சிரித்த முகம்...எதைச் சொன்னாலும் செய்வதாக உத்தரவாதம்...ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற தீரா தாகம் அவரிடத்தில் காண முடிந்தது. அடுத்தடுத்து அடுக்கடுக்காய் அவர் செய்து முடித்த காரியங்கள்.... நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது... அனைத்து ஆசிரியர்களோடும் இணைந்து இடத்தேர்வு,ஓவியப்பணி, ஒளிவிளக்கு கம்பி அடித்தல்,மின்சாரம், ஜெனரேட்டர்,ஏ சி எனப் பல வேலைகளுக்காய் தன் வீட்டைக் கூட மறந்து தவமாய் தன்னை ஈந்தார்... ஜாலியாக சுற்றி எதற்கும் கவலைப்படாத இவர் phonetic வகுப்பு எடுக்க தன்னையே மு

PHONETIC ENGLISH VIDEO | UNIT 8

நிறைகுடம் ------------------- தனியார் பள்ளிகளின் தலைமைப் பண்புகளில் எனக்குப் பிடித்தது பிறர் திறமையைப் பாராட்டுதல் மற்றும் அங்கீகரித்தல். தன் பள்ளி சார்ந்த ஆசிரியராக இருக்கட்டும் அல்லது மாணவராக இருக்கட்டும். ஏதாவதொரு சின்னச் சின்ன சாதனைகள் புரிந்தாலோ அல்லது புதிய படைப்பளித்தாலோ பாராட்டுகள் குவியும்.உதவிகள் தொடரும். ஆனால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் செய்யும் மகத்தான சாதனைகள் கூட மங்கலாகத் தான் தெரிகின்றன அல்லது உறுத்தலாகத் தான் பார்க்கப் படுகின்றன.நிறையத் திறமைசாலிகள் எல்லாம் பாக்கியசாலிகளாக இல்லாததால் அவர்களின் திறமைகள் குன்றின் மேல் தீபமாய் ஜொலிக்காமல் நான்கு சுவர்களுக்குள் கட்டம் கட்டி இருட்டடிப்பு செய்வதாகவே முடிந்து விடுகிறது. Phonetic methodன் Unit 8 வகுப்பெடுத்த ஆசிரியை திருமதி.தனலெஷ்மி அவர்களும் வெளியே அலட்டிக் கொள்ளாத ஒரு திறமைசாலி.திறமைகள் கொட்டித் தீரா நிறைகுடம். யாரிடமும் அனாவசியம் பேசியதில்லை.ஆனால் குழந்தைகளிடம் பேசுவதில் வசியம் வசிக்கும். ஒரு விஷயத்தை முன்னிறுத்தி பாடம் நடத்த முன் தயாரிப்பு முக்கியமென முனைந்திருப்பவர் இவர்.முன்தயாரிப்பில் நிறைய மெனக்கெடுவதால் க

Phonetic English - Unit 7

என்னால் முடியும்... -------------------------------- முகநூலிலும்,வாட்ஸ் அப்பிலும் முகம் காட்டாத எத்தனையோ ஆசிரியப் பெருமக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்காய் சப்தமில்லாமல் கல்வியையும், பாசத்தையும் சரிவிகிதமாய் ஊட்டியபடி உயிர்த்துடிப்புடன் தன் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர். ஆனால் இவர்களது பணியோ ,கடமையோ ஒரு கைதட்டல் கூட இல்லாத அங்கீகாரத்தோடு ஓய்வு பெற்று விடுவது தான் காலத்தின் கொடுமை. கல்வித் துறையின் கை தொடா நனவு.திறமையுள்ள இவர்களை உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் தானே தனித்துவமும் ,சுயதிறமையும் உலகளாவிப் பரவும். இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த ஆசிரியச் சொந்தங்கள் நொடி முட்களாய் தங்கள் பணியில் சுழன்று கொண்டேயிருக்கிறார்கள். Phonetics படப்பதிவுப் பணியில் ஐயப்பன் ஆசிரியர், முதல் 6 unit களை எடுத்த பின் 7 வது unit ஐ யார் முதலில் எடுப்பது என்ற கேள்வி ஒரு தயக்கமான தேடலாக அமைதி ஊர்வலம் நடத்தியது.நான் எடுக்கிறேன் சார் என்ற தைரியமான முதல் குரலுக்குச் சொந்தமான ஆசிரியர் தான் திருமதி.G,சித்ரா MSC,B.ed அவர்கள். ஆழ்ந்த நுட்பம், ஆரவாரமில்லா அணுகுமுறை, தெளிவான முன்நகர்வு எ

HOW TO GET CENTUM MARK IN ENGLISH | PAPER 1

PHONETIC VIDEO | UNIT 1

ஐயப்பன் என்ற தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரின் சீரிய உழைப்பாலும்,பயிற்சியாலும் உருவான தொகுப்பே இம்முறை. திருப்போரூர் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் இம்முறை பாட அலகுகளாக்கப் பட்டது. கண்ணன் மற்றும் ஞானசேகர் ஆசிரியர்கள் சூலேரிக்காட்டுக்குப்பம் என்ற கடற்கரை ஓரப் பள்ளியைத் தெரிவு செய்தார்கள்.        அனைவரும் இணைந்து பல விதமாகத் திட்டமிட்டோம்.பலநாட்கள் இரவு பகல் பாராமல் வகுப்பறையை English Lab போல ஓவியங்களால் வடிவமைத்தோம். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இன்று காணப்படும் வகுப்பறை ஓவியங்களின் முன்னோடி இந்த வகுப்பறை தான். ஆசிரியர் கண்ணன் இதை சிறப்பாகச் செய்து முடித்தார்.மகாபலிபுரம் கடற்கரை அருகில் ஆங்கில படப்பதிவுக்காக உருவான  வகுப்பறையை நீங்கள் இதில் பார்க்கலாம்.script, Location, preparation போன்றவற்றை உருவாக்கவே 2 மாதங்கள் யாருமே தூங்கவில்லை. தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருந்த திருமதி. லதா அவர்கள் தான் இத்திட்டத்தின் ஆணிவேர்.படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய அங்கீகாரத்தையும்,சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தார்கள். எனது பக்கபலமான

Phonetic Video Unit 2

ஐயப்பன்...இவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் படிக்கின்ற பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்த காலத்திலிருந்து இன்று வரை உச்சரிப்பு பயிற்சி மூலம் காண்போரை விழி விரிய வைப்பவர்.phonetic DVD யின் பிதாமகன். ராத்திரி பகலாய் ஆங்கில உச்சரிப்புக்கு தன் வாழ்நாளையே கழித்ததால் என்னவோ ஊடகங்கள் இவரைக் கொண்டாடவில்லை.இவர் பயிற்றுவித்த ஏழைக் குழந்தைகள் சரியான உச்சரிப்பைப் பேசுவதால் பகட்டான உலகின் பார்வைக்கு இவர் படவில்லை.மக்கு என்று நாம் கருதும் எந்தக் குழந்தையையும் 30 நாட்களில் ஆங்கிலம் வாசிக்க வைக்கும் இவரது நுணுக்கங்கள் அரசு ஆசிரியர் என்ற காரணத்தினாலோ என்னவோ பரவலாக்கப் படவில்லை. தான் கற்றதனைத்தையும் தமிழகக் குழந்தைகளுக்காக வடிவமைத்த இவரின் அணுகுமுறையை யாரும் அணுகவே இல்லை. இவர் மேலும் கொஞ்சம் தவறு இருக்கத்தான் செய்கிறது. ஆங்கிலோ இந்தியனாகப் பிறக்காமல் தமிழனாகப் பிறந்து விட்டார்.ஒரு ஊடகம் பல இலட்சங்களுக்கு இம்முறையை விலை பேசிய போது,இது அரசுக் குழந்தைகளுக்கானது என்று மறுத்து வியாபாரம் பேசாதது தவறு தா

ஏன் phonetic முறையில் ஆங்கிலம் கற்க வேண்டும்? UNIT 3

நம்ம ஊர் கிராமத்துக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இடைநிலைப் பயிற்சி மட்டும் பெற்றிருந்தால் கூட ஆசிரியர்கள் கவலைப்படத் தேவை இல்லை, எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம். Sounds மூலம் எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்.CAT என்பதை சாதாரணமாக எழுத்துக் கூட்டி வாசித்தால் CசிAஏTட்டி (சியேட்டி)என்று தானே சொல்ல முடியும். ஆனால் sounds மூலம் வாசித்தால் இதைச் சரியாக உச்சரிக்க முடியும். தொடக்க நிலை வகுப்புகளில் strong foundation இருந்தால் தான்,புரிந்து படித்தால் தான் பிற பாடங்களை ,மேல் வகுப்புகளைத் தடையில்லாமல் கடந்து செல்ல முடியும். இல்லையெனில் 6 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி ஆசிரியர்களைக் குறை சொல்வர்.9 ஆம் வகுப்பு ஆசிரியர் நடுநிலை ஆசிரியர்களைக் குறை சொல்வர்.11 ஆம் வகுப்பு ஆசிரியர் உயர் நிலை ஆசிரியர்களைக் குறை சொல்வர். அப்புறம் college ல் எந்த school ல் படிச்சேன்னு குறை கேள்விகள். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இது ஒன்று தான் மாறாமல் சொல்லப்பட்டு வருகிறது. JOLLY PHONICS என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் இதைத் தான் smart board,hi- tech

Phonetic English Unit 4

கேளம்பாக்கம் to மகாபலிபுரம் பாதையில் உள்ளது சூலேரிக்காட்டுக் குப்பம் என்ற ஊர்.படப்பிடிப்பு நடக்கும் பள்ளிக்கும் கடலுக்கும் 100 அடி இடைவெளி தான்.ஒரு டீ கடை கூட கிடையாது. சின்ன பெட்டிக் கடை தான் எங்களுக்கு சூப்பர் மார்க்கெட். 9 மணிக்கெல்லாம் காலை ஆசிரியர்களும்,மாணவர்களும் வந்து விட வேண்டும்.எல்லா ஆசிரியர்களுக்கும் வீட்டில் பள்ளி வயதுக் குழந்தைகள் தான்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத,இரக்கமில்லாத இயக்குநர் தனது தொழில்நுட்ப கலைஞர்களோடு 9.30 மணிக்கு வேலையைத் தொடங்கி விடுவார். அறையைக் கூட்டி சுத்தம் செய்து,10000 வாட்ஸ் வெளிச்ச வெப்பத்தில் shooting ஆரம்பிக்கும்.ஒரு சன்னல் கூட இல்லாத பூட்டப்பட்ட அறை.A.C மூன்று மாதம் கழித்து தான் கிடைத்தது.இருந்தாலும் செம வெட்கை.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே ஓடி வந்து முகம் கழுவியே ஆக வேண்டும். கடலோரமானதால் அவ்வளவு வேர்வை. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தவறானால் compromiseஏ கிடையாது.Re take தான்.ஒருவர் ஒரு dialogue கூட mistake செய்யக் கூடாது. ஒரு தப்பு செய்தாலும் எல்லாரும் பழைய positionலில் உட்கார வேண்டும். விக்கல்,இருமல் கூடாது.கொட்டாவி விடக் கூடாத

Phonetic English video-Phonetic Unit 5

பேராபத்து... ---------------------

Phoetic English - Unit 6 குறைந்தது 200 ஆங்கில வார்த்தைகளையாவது வாசிக்கும் திறன்

WORD CARDS எனும் மந்திரம் ------------------------------------------------- Unit - 6 ஐ நடத்தி முடித்திருக்கும் போது ஆறே நாட்களில் மிகப்பெரிய கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் காண முடியும். குறைந்தது 200 ஆங்கில வார்த்தைகளையாவது வாசிக்கும் திறன் தானாக வந்திருக்கும்.ஆங்கில எழுத்துகளின் ஒலியை மாணவர்கள் உள் வாங்கியிருப்பர்.ஆங்கிலம் குறித்த பயம் போயிருக்கும். இந்த ஆறு நாட்கள் தான் ஆசிரியர் மிகக் கவனமாக உடனிருந்து சரியான ஒலிப்புடன் ஆர்வமாகக் கற்றுத் தர வேண்டிய நாட்கள்.இதில் மட்டும் சிரத்தை எடுத்து விட்டால் இம்முறை வெகு எளிதில் கைதேர்ந்து விடும்.இந்த unitகள் சரியாகக் கற்றுத் தராத எவருக்கும் இம்முறை வழக்கம் போல் கடினமான, சம்பிரதாயமான முறையாகவே இருக்கும். இந்த 6வது unit முடிந்தவுடன் முக்கியமாகத் தேவை மாணவர்களுக்கான WORD CADRS Book.இதைப் பயன்படுத்தும் போது மாணவர்களின் வாசிக்கும் திறன் வானளாவ உயர்ந்து நிற்கும்.மாணவர்கள் ஒவ்வொருவரின் கையில் இருக்கும் போது வாசிப்பும்,துல்லியமான உச்சரிப்பும்,ஆசிரியர்களின் வெற்றியும்,பெற்றோர்களின் பாராட்டும் தவிர்க்கப்பட முடியாததாகி விடும். இந்த word car

"அறிவு வளர்ச்சியில் கலை களஞ்சியம் " - Term III - 5th Std - Tamil

அரசுப்பள்ளிக்காண மாணவர் சேர்க்கை - வீடியோ விளம்பரம் வெளியீடு

அரசுப்பள்ளிக்கு சீர்வரிசைகள் கொண்டு வந்த கிராம மக்கள்

"FARM FRESH" - STD 2 - TERM III - ENGLISH

"கோடை விடுமுறை நீட்டிக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி (VIDEO)

"NAMATHU MANILAM" (நமது மாநிலம்) - STD 4 - TERM III - SOCIAL SCIENCE

NEET 2018 - ALL DOUBTS, QUESTION PATTERN, SYLLABUS, APPLYING METHODS - ALL IN ONE TAMIL VIDEO

"THOZHIKKU VIRUNDHU" (தோழிக்கு விருந்து)- STD 4 - TERM III - TAMIL

SCIENCE - " MARS EXPLORATION" - VIDEO

"COOKING" - ( POEM ) - TERM III - ( UNIT - II )STD 6

ENGLISH - "SIGHT WORDS" FOR PRIMARY STUDENTS

PHONETIC METHOD - PART -1

PHONETIC METHOD - PART - 2 VIDEO LESSON

"ULAGA NEETHI" (உலக நீதி) - STD 2 - TERM III - TAMIL POEM

SOLAR FAMILY ("சூரிய குடும்பம்") - STD 4 - TERM III - SCIENCE

"SINGULAR - PLURAL" - TAMIL WORDS VIDEO LESSON FOR PRIMARY STUDENTS

AMAZING MOVIE OF " MARS" HD VIDEO

GOVT TEACHER MR.JAHIR HUSSAIN's INTERACTIVE SMART BOARD IN Rs.24000/-

GOVT TEACHER MR.JAHIR HUSSAIN's INTERACTIVE SMART BOARD - SAMPLE VIDEO 1