அதென்ன உலகத்துல இல்லாத அதிசயமா இந்த phonetic DVD ன்னு நீங்க கேக்கலாம். யாருக்குமில்லாத அக்கறை உனக்கெதுக்குன்னும் கேக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிக் குழந்தைகள் பயமில்லாம,சரியான உச்சரிப்போட முதல் பருவத்திலேயே ஆங்கிலம் கற்றுக்கொள்ள இதை விட best method இனிமே கண்டு பிடிச்சா தான் உண்டு.Teachers க்கும் ஒரு வாரம் தான் கஷ்டம்.அப்புறம் teaching very easy. DVD இருக்கு.word cards book இருக்கு.Flash cards இருக்கு.எல்லாமே well planned. But பயன்பாடு தான் doubt.