புதிய பாடப்புத்தகங்களில் உள்ள QR code களை பயன்படுத்துவது எப்படி என்னும் செயல் விளக்கம்.
இந்த QR கோடு முறை வேறு எந்த மாநிலமும் முயற்சி செய்யாத ஒரு புதிய முயற்சி. மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி இணைய வளங்கல் ,காணொளி காட்சிகள்,பாடல்கள் , விளையாட்டுகள் என பல்வேறு முறைகளில் ஆர்வத்துடன் கற்க இந்த QR கோட் பெறும் உதவியாக இருக்கும்.
Very useful sir
ReplyDelete